ஸ்மார்ட் போன்களை உபயோகப்படுத்தாத மனிதர்களே இல்லை என்ற அளவுக்கு உலகளவில் அதன் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது.
2nd Mid Term Exam 2024
Latest Updates
Showing posts with label Cellphone. Show all posts
Showing posts with label Cellphone. Show all posts
மொபைல் வேலெட் அல்லது இ-வேலெட்களை பயன்படுத்துவது எப்படி?
இந்தியாவில் அனைத்து வித மொபைல் வேலெட் அல்லது இ-வேலெட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்க என்ன செய்ய வேண்டும்..
ஸ்மார்ட்போன் அல்லது கேமரா மூலம் நாம் எடுக்கும் புகைப்படங்களை பத்திரமாக சேமித்து வைக்க அனைவரும் பயன்படுத்தும் சாதனமாக மெமரி கார்டு இருக்கிறது.
Cellphone Doubts: GPS
9.ஜி.பி.எஸ்
குளோபல் பொஷிசனிங் சிஸ்டம் என்று பொருள்படும் இந்த ஜிபிஎஸ் ஆனது உலகில் நாம் எந்த பகுதியில் இருக்கிறோம். எவ்வளவு வேகத்தில் எந்த திசைநோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறோம் என்று அறிய உதவும் தொழில்நுட்பமாகும். அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயன்படும் இந்த தொழில்நுட்பத்தை பற்றி சற்று விளக்கமாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
குளோபல் பொஷிசனிங் சிஸ்டம் என்று பொருள்படும் இந்த ஜிபிஎஸ் ஆனது உலகில் நாம் எந்த பகுதியில் இருக்கிறோம். எவ்வளவு வேகத்தில் எந்த திசைநோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறோம் என்று அறிய உதவும் தொழில்நுட்பமாகும். அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயன்படும் இந்த தொழில்நுட்பத்தை பற்றி சற்று விளக்கமாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Cellphone Doubts: Sensors!
8.சென்சார்கள்
ஸ்மார்ட் போன்களின் செயல்பாட்டில் சென்சார்களின்
செயல்பாடு மிகவும் முக்கியமானது. இந்த சென்சார்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே நம்
ஸமார்ட்போன்கள், நம் தேவைக்கேற்ப செயல்படவும், தன்னை சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்ளவும்
முடியும்.
Cell Phone - RAM & ROM
ரேம்
ப்ராசசர்களே கம்பியுட்டா் மற்றும் போன்களின் மூளை
என்று முந்தைய கட்டூரைகளில் நாம் பார்த்தோம். நினைவகம் வேண்டுமென்றால் கம்பியுட்டரில்
அதற்கு ஹார்ட் டிஸ்க் உள்ளது. ஹார்ட் டிஸ்க்கில் 500ஜி.பி, 1000ஜி.பி நினைவு உள்ள போதும்,
512எம்.பி, 1ஜி.பி மற்றும் 2ஜி.பி என்ற குறைந்த அளவிலான ரேம்கள் எதற்கு? ரேம் இல்லாமல் கம்பியுட்டர் அல்லது ஸ்மார்ட் போன்கள்
இயங்காதா? என்ற கேள்வி உங்களுக்கு தோன்றியிருக்கலாம்.
Cell Phone: G.P.U
கிராபிக்ஸ் பிராசஸிங்
யுனிட் என்று பொருள்படும் ஜி.பி.யுக்களானது கம்பியுட்டா் மற்றும் செல்போன்களின் வீடியோ
மற்றும் கேம்களை இயக்கும் பகுதியாகும். (கம்பியுட்டா்களின் கிராபிக்ஸ் கார்டும் ஒரு
வகை ஜி.பி.யுவே ஆகும்). சி.பி.யு (சென்ட்ரல் பிராசஸிங் யுனிட்கள்) எனப்படும் பிராசசா்கள்
(சுத்திகள்) போனின் அனைத்து கட்டளைகளையும்
இயக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
Cell Phone Article - பிராசஸா்கள்
பிராசஸா்கள்
இவையே
செல்போன்கள் மற்றும் கம்பியுட்டரின் மூளையாகும். செல்போன் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயல்களும்,
பல ஆயிரம் வரிகள் கொண்ட கட்டளைகளாக (கமாண்ட்ஸாக) இருக்கும். ஃபோனின் ஒவ்வொரு செயல்பாடும்
நடைபெற, அதற்கான கட்டளைகள் இயக்கப்பட வேண்டும். கட்டளைகளை படித்து, அவற்றிகான செயலை
இயக்கும் பகுதியே பிராசஸராகும்.
Cell Phone Doubts
Ganesan Question: நான் Lenovo android 4.2.2- smartphone உபயோகம் செய்து வருகிறேன்.
அதில் ஒன்று., இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை Download Firmware Upgrade என்று திரையில் தோண்றுகின்றது. இது சுமார் 50 - 500 Mb வரையில் உள்ளது.
அதில் ஒன்று., இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை Download Firmware Upgrade என்று திரையில் தோண்றுகின்றது. இது சுமார் 50 - 500 Mb வரையில் உள்ளது.
Doubt 1:இதை Download செய்யலாமா.?
Doubt 2:இதை Download செய்தால் Phone Memory குறைய வாய்ப்புள்ளதா.?
Doubt 2:இதை Download செய்தால் Phone Memory குறைய வாய்ப்புள்ளதா.?
Answer: கேள்விக்கு நன்றி. ஒரு நிறுவனம் ஒரு படைப்பை உருவாக்கிய பின்னா் அதை
பல்வேறு சூழல்களில் சோதித்த பின்னரே சந்தைப்படுத்தும்.
Cell Phone Doubts:
- Question: Murugesan Murugan9/26/2014 9:31 pm
sir
i am using samsung galaxy s3 without using my phone my battery was
drying nearll 70% at evening how save the battery life then another
doubt which is best antivirus for my android phone
by murugesan
by murugesan
வணக்கம்.
உங்கள் போனில் பயன்படுத்தாத நேரங்களில் வை-பை, புளுடூத், டேட்டா, ஸ்கிரீன்
ரொட்டெஷன், சிங்க் மற்றும் ஜிபிஎஸ் போன்ற சேவைகளை அணைத்து வையுங்கள்.
டிஸ்பிளே பிரைட்னஸையும் 50சதவீதம் அளவில் வையுங்கள். லவுட் ஸ்பீக்கா்
பயன்பாட்டினைக் குறைத்து, ஹெட்போனினை பயன்படுத்துங்கள். லைவ்
வால்பேப்பா்களை நீக்கி, நிலையான (அசையாத) வால்பேப்பா்களை பயன்படுத்துங்கள்.
தினமும் போனினை குறைந்தது நான்கு மணிநேரங்களாவது சார்ஜ் செய்திடுங்கள்.
சில நிமிடங்களில் உங்கள் போன் சார்ஜ் ஆகிவிட்டது என்று தகவல் வந்தாலும்
நம்பாதீா்கள். பயன்படுத்தாத ஆஃப்களை மினிமைஸ் செய்யாமல், க்ளோஸ்
செய்யுங்கள்.
Cell Phone OS? - செல்போனின் வன்பொருளும், மென்பொருளும்
Cell Phone: What is the difference between 3G & 4G? - அலைபேசி கட்டுரை 2
G-க்கள் என்றால் என்ன?
தொலைபேசியில் நம் ஒலி சைகைகள் (சிக்னல்கள்) மின்
சைகைகளாக மாற்றப்பட்டு ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.
மறுமுனையில் மீண்டும் மின் சைகைகள் ஒலி சைகைகளாக மாற்றப்படும்.
Cell Phone Technology Doubts | அலைபேசி சந்தேகங்கள்! - பாடசாலையின் புதிய பகுதி.
அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
வணக்கம். நமது பாடசாலை வலைதள வாசகர்களுக்காக Cell Phone, Tablet தொழில்நுட்பங்கள் சார்ந்த கட்டுரை தொடர்ந்து வெளியிட உள்ளோம்.
நம் பாடசாலை வாசகர்களுக்காக இக்கட்டுரையை தொழில்நுட்ப வல்லுனர் திரு.பா. தமிழ் அவர்கள் பிரத்யோகமாக எழுத உள்ளார். இக்கட்டுரையில் அடிப்படை தொழில்நுட்பம் முதல் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் வரை எளிய தமிழில் விளக்க உள்ளார். தொடர்ந்து அலைபேசி மற்றும் டேப்ளட் கணிணி சார்ந்த வாசகர்களின் சந்தேகங்களுக்கும் விடையளிக்க உள்ளார். எனவே பாடசாலையின் வாசகர்கள் இப்புதிய பகுதி தொடர்பான தங்கள் சந்தேகங்களை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பதிவு செய்யலாம். அவற்றிற்கும் தொழில்நுட்ப வல்லுனர் தனது கட்டுரையில் பதில்களை பகிர்வார்.