2022-23 ஆம் கல்வியாண்டில் , 2 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு அடிப்படை ஆய்வும் ( Baseline Survey ) , 2023-24ம் கல்வியாண்டின் முடிவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் -அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நடுநிலை மதிப்பீடும் ( Midline survey ) தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் வாயிலாக நடத்தி , அதன் மூலம் இக்குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையினை அறிந்து அவர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி நூல்கள் அச்சிட்டு வழங்கப்பட்டது.
👇👇👇👇
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...