Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கேரளாவில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க குறைந்தபட்ச வயது 5-ல் இருந்து 6-ஆக உயர்வு

IMG_20250328_094714
கேரளாவில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க குறைந்தபட்ச வயது 5-ல் இருந்து 6-ஆக உயர்கிறது. 2026-27 கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கான வயதை 6-ஆக உயர்த்துகிறது கேரள அரசு. 6 வயதில் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடங்குவது சரியாக இருக்கும் என அறிவியல் தரவுகள் கூறுகின்றன.

Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!