
ஜாக்டோ
ஜியோ தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது
இன்னும் ஜேக்டோ ஜியோ இன்னும் போராட்டத்தை ஒத்தி வைக்கவில்லை
இவர்கள் அமிர்தகுமார் தலைமையிலான அரசு ஊழியர்கள் சங்கம் இவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை
*எனவே
பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இருக்கும் ஜாக்டோஜியோ சங்கம்
இன்னும் முறைப்படியான போராட்ட வாபஸ் அறிவிப்பை வெளியிடவில்லை..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...