Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரிமோட் சென்சிங் படிப்புகள்

  


இஸ்ரோவின் ஓர் அங்கமான 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங்' எனும் கல்வி நிறுவனத்தில் பல்வேறு சான்றிதழ், டிப்ளமா மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்:

* போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் ரிமோட் சென்சிங் அண்டு ஜி.ஐ.எஸ்.,
பிரிவுகள்: அக்ரிகல்ச்சர் அண்டு சாயில்ஸ், பாரஸ்ட் ரிசோசர்சஸ் அண்டு இகோசிஸ்டம் அனலைசிஸ், ஜியோசயின்சஸ், நேச்சுரல் ஹாசார்ட்ஸ் அண்டு டிசாஸ்டர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட், அர்பன் அண்டு ரீஜினல் ஸ்டடீஸ், மரைன் அண்டு அட்மாஸ்பெரிக் சயின்சஸ், வாட்டர் ரிசோசர்ஸ், ஸ்பேசியல் டேட்டா சயின்ஸ்.

* போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் ஜியோ - இனபர்மேஷன் சயின்ஸ் அண்டு எர்த் அப்சர்வேஷன்

* எம்.எஸ்சி., - ஜியோ - இன்பர்மேஷன் அண்டு எர்த் அப்சர்வேஷன்
உட்பட பல்வேறு படிப்புகள்.

விண்ணப்பிக்கும் முறை:

https://admissions.iirs.gov.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
படிப்புகளை பொறுத்து விண்ணப்பத்திற்கான இறுதி நாள் வேறுபடுகிறது. விரிவான தகவலகளுக்கு கல்வி நிறுவனத்தின் இணையதளத்தை பார்வையிடலாம்.

விபரங்களுக்கு:
https://admissions.iirs.gov.in/coursecalender






Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!