Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேனி முதன்மை கல்வி அலுவலருக்கு 2 மாத சிறை தண்டனை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

 .com/

* நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு 2 மாதம் சிறை தண்டனை

 * முதன்மை கல்வி அலுவலர் இந்திராணிக்கு ரூ .2,000 அபராதம் விதித்து     உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

* நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் : அரசு தரப்பு

* அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று பிப் .21 வரை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவு

* இளநிலை உதவியாளர் பணியில் இருந்து ஆய்வக உதவியாளராக பணியிறக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு

* சின்னமனூரை சேர்ந்த பாலகுமரனை மீண்டும் இளநிலை உதவியாளராக நியமிக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது

Related Posts:

1 Comments:

  1. வழக்கு எண் கொடுத்திருக்கலாம். அல்லது தீர்ப்பினை பதிவேற்றி இருக்கலாம். முழுமை இல்லாத தகவலாக உள்ளது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!