Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்விக்காக 1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய தம்பதி

கல்விக்காக 1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய தம்பதி 

IMG-20250227-WA0003

கல்விக்காக சொந்த நிலத்தை தானமாக வழங்கிய தம்பதி!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒரு கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர் கோபாலகிருஷ்ணன் - தமிழ்ச்செல்வி தம்பதியர்.

தாங்கள் பிறந்த கீழையூர் கிராமம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக தங்களது நிலத்தை தானமாக வழங்கியதாக தெரிவித்துள்ளனர். நிலத்தை வழங்கிய தம்பத்திக்கு கிராம மக்கள் பாராட்டு.

Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!