Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS இணையதளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்தல் - பணிகள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை செயல்முறைகள் வெளியீடு!

IMG_20250121_192001

  கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தில் ( EMIS ) தற்போதைய தரவு உள்ளீடு செயல்முறைகளை மதிப்பிடுவதற்கும் . தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவு மேற்கொள்ளும் பணியினைக் குறைக்கும் நோக்கில் தீர்வுகளை முன்மொழிவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது என பார்வை - ( 2 ) இல் காண் உள்ளீட்டு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இக்குழுவானது . தற்போதுள்ள தரவு உ நடைமுறைகள் மற்றும் பயனர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றினை முழுமையான சீராய்வுக்குப் பிறகு , EMIS- இல் தரவுகளை உள்ளீடு செய்யும் பணியினை எளிதாக்கும் மற்றும் நெறிப்படுத்தும் ஆலோசனைகள் வழங்கியுள்ளது . பள்ளி அளவில் தரவுகளை உள்ளீடு செய்யும் பணியினை கணிசமாகக் குறைத்தும் அதே பேணப்படும் வேளையில் , அத்தியாவசியமான விவரங்கள் மட்டுமே வகையிலும் , தரவு உள்ளீடு செய்யும் பணிகள் குறைக்கப்பட்டுள்ளன.

குறைக்கப்பட்ட பணிகள் :

👇👇👇👇

EMIS Data Entry Proceedings - Download here





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive