ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் கிராஜுவேட் ஸ்கூல் கோடைகால ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.
உதவித்தொகை விபரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விமானக் கட்டண செலவீனங்களுக்காக 5 ஆயிரம் ஹாங்காங் டாலர்களும், தங்குமிடத்திற்காக 5 ஆயிரம் ஹாங்காங் டாலர்களும் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
பிப்ரவரி 3
விபரங்களுக்கு:
https://gradsch.hku.hk/news_and_events/news_and_future_events/summer-research-programme-2025
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...