அரசு
பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு
உத்தரவிட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரியில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில்
ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை தொடக்கப்பள்ளி,
நடுநிலை பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது. பள்ளிகளின் செயல்பாடு,
மாணவர்களின் சிறப்பம்சங்களை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து ஆண்டு விழா
நடத்த உத்தரவிட்டுள்ளது.
School Anual Day Function- Fund Allotment - Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...