எட்டாவது
ஊதியக்குழு , ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ( Fitment Factor ) 1.86 ,
1.91 . , 2.28 என பலவித கருத்துகள் இருந்தாலும் , ஊதிய நிர்ணய பெருக்குக்
காரணி ( Fitment Factor ) 1.86 க்கு குறையாது என பல்வேறு மத்திய அரசு
ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன . இதன் அடிப்படையில் ஊதியம்
எப்படி நிர்ணயம் செய்யப்படும் மற்றும் ஊதியம் எவ்வளவு உயரும் என்பதை
கீழ்க்கண்ட மாதிரி கணக்கீடு மூலம் அறியலாம்.
👇👇👇👇
8th Pay Commission Calculation - Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...