தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அனைத்து பள்ளிகளிலும் மணற்கேணி - செயலியை அதிகளவில் ஆசிரியர்கள் / மாணவர்கள் பயன்டுத்துதல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வாயிலாக மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் - பெற்றோர் - ஆசிரியர் ( PTA ) கூட்டங்கள் நடத்தி மணற்கேணி செயலியின் காணொலி காட்சிகளை பெற்றோர் அறிய செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்யாத பள்ளிகள் / ஆசிரியர்களை 23.01.2025 ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலரும் ( தொடக்கக் கல்வி ) மேற்கொள்ள வேண்டும்
Manarkeni App - Teachers Students Parens - Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...