(English Medium)
ONE MARK - ONLINE TEST
(BOOK BACK QUESTIONS)
*Chapters – 1 to 15*
மேற்கண்ட
Link-ஐ பயன்படுத்தி மாணவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு
எழுதலாம். ஒவ்வொரு முறையும் தேர்வு முடித்து SUBMIT கொடுத்தவுடன் VIEW
SCORE கிளிக் செய்தால் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களையும், தவறாக பதில்
அளித்த வினாக்களுக்கான சரியான பதில்களையும் உடனே தெரிந்துகொள்ளலாம்.
எனது
சொந்த முயற்சியில் GOOGLE FORMSல் உருவாக்கப்பட்ட இந்த ONLINE தேர்வானது
பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
என நம்புகிறேன்.
நன்றி!!!
வாழ்த்துக்களுடன் இவன்
பசுமை சதீஷ்,
முதுகலை ஆசிரியர் (தாவரவியல்),
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கிழுமத்தூர்,
பெரம்பலூர் மாவட்டம்.
தொடர்புக்கு-7418432094
With Regards
S.SATHISH, PG TEACHER IN BOTANY
GOVERNMENT MODEL HIGHER SECONDARY SCHOOL, KIZHUMATHUR,
PERAMBALUR DISTRICT
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...