மதுரை
உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர். திருமதி விக்டோரியா கௌரி
அவர்களால் வழங்கப்பட்ட 70 பக்க விரிவான அதிரடி தீர்ப்பின் படி அரசாணை 95
செல்லாது ... 10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய
முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர்
அவர்களுக்கு உத்தரவு.
INCENTIVE ALLOWED JUDGEMENT.pdf
இத்தீர்ப்பின் அடிப்படையில் எவரேனும் ஊக்க ஊதியம் பெற்றுள்ளார்களா?
ReplyDelete