தகவல்
அறியும் உரிமைச்சட்டம் , 2005 - ன் கீழ் தகவல்கள் கோரியுள்ள கடிதத்திற்கு
தனியாளர் , திரு.S.யோவேல் , கரூர் மாவட்டம் அவர்களுக்கு இதன் மூலம்
தெரிவிப்பதாவது, அடிப்படை விதிகளில் விதி 9(6)(b)(iii) - ன் படி நகல்
இணைக்கப்பட்டுள்ளது . அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் எந்த ஒரு
தேர்விற்கும் செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம்.
மேலும் , அதே விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக
இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும்
இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்.
Teachers, Govt Servants Can Write Departmental Exams On Duty - TNPSC RTI Reply👇👇👇
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...