Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

LMS இணைய வழி பயிற்சியானது 1- 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் 10.01.2025 க்குள் முடிக்க அறிவுறுத்தல் -- SCERT ( JD)

 

 
2024 2025 ஆம் கல்வியாண்டில் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியின் மூலம் முறையான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கட்டகம் உருவாக்கப்பட்டும் , அதனை மதிப்பீடு செய்தும் ( Assessment ) உள்ளடக்கிய கல்வி பற்றி ஆசிரியர்கள் அறிந்திடும் வகையில் LMS தளத்தின் மூலம் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டு , இணைய வழி வாயிலாக EMIS தளத்தின் வழியே 14.12.2024 முதல் அனைத்து மாவட்டங்களில் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் காணொலி மூலம் இபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேற்படி இக்காணொலிப்பயிற்சியினை ஆசிரியர்கள் 10.01.2025 - க்குள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

 எனவே , மாநிலம் முழுவதும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கையாளும் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கு LMS வழியாக பயிற்சி அளிக்கப்படும் நிலையில் , இப்பயிற்சியிணை உரிய காலத்தில் மேற்கொள்ள அறிவுறுத்திடுமாறும் , இப்பயிற்சி முடிவுற்ற பின்னர் முன்னேற்ற அறிக்கை விவரத்தினை இந்நிறுவன tnscertjd3@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive