பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நடைபெற உள்ள 2024-25ம் கல்வியாண்டிற்கான 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் நாளை முதல் டிச.,17ம் தேதி வரை அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பொதுத் தேர்வுக்கான அட்டவணைகளை அதே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...