முதலமைச்சரின்
காலை உணவுத் திட்டத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்தார்.
மாநில திட்டக்குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் , “ காலை உணவுத் திட்டத்தினால் , பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது;
90 % க்கு மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளது ” என்று குறிப்பிட்டுள்ளதையடுத்து.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...