இந்திய அளவில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கு 3ஆம் இடம்!
மத்திய அரசு நடத்திய இந்திய பன்னாட்டு அறிவியல் திருவிழாவில் கலந்து கொண்ட 100 குழுக்களில் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த காட்டுமலையனுார் அரசுப் பள்ளி மாணவிகள் 3ஆம் இடம் பிடித்து சாதனை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...