Deputy Collector, DSP உள்ளிட்ட 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 மெயின்ஸ் தேர்வு நாளை முதல் 13ம் தேதி வரை நடக்கவுள்ளது.
▪️ கடந்த ஜூலை 13இல் நடந்த பிரிலிம்ஸ் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில் அதன் முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியானது.
மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு Interview மூலம் பணி வழங்கப்படும்.
தேர்வுக்கு மின்னணு பொருள்களுடன் வந்தால் வழக்கு பாயும் என TNPSC எச்சரித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...