Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Logo of magizh mutram (house system) launched by Honourable Minister for School Education today

 IMG-20241120-WA0100

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் மகிழ் முற்றம் (வீடு அமைப்பு) இலச்சினை சின்னம் இன்று வெளியீடு

IMG-20241120-WA0097

Logo of magizh mutram (house system) launched by Honourable Minister for School Education today

 மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான "மகிழ் முற்றம்" கையேட்டினை வெளியிட்டார்.

இந்நிகழ்வு குறித்த அமைச்சர் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

2024 - 2025-ஆம் நிதியாண்டிற்கான @tnschoolsedu மானியக் கோரிக்கையின்போது "மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து, 'மகிழ் முற்றம்' திட்டம் செயல்படுத்தப்படும்" என அறிவித்தோம்.

அதனைச் செயல்படுத்தும் விதமாக உலக குழந்தைகள் தினமான இன்று சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் திட்டத்திற்கான இலச்சினையை(Logo) வெளியிட்டு, கையேட்டினை வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைத்தோம்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive