Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கூகுள் குரோம் பிரவுசர் யூஸ் பண்றீங்களா?.. மத்திய அரசு எச்சரிக்கை - High Risk Warning


High Risk Warning: ⚠️⚠️

கூகுள் குரோம் பிரவுசர் யூஸ் பண்றீங்களா?..

மத்திய அரசு எச்சரிக்கை. ⚠️🚫⚠️

*- High Risk Warning:*

கூகுள் குரோம் பிரவுசரில் பலவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகப் பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்பியூட்டர் எமர்ஜென்சி குழு [CERT-In] எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கணினிகளில் பழைய வெர்ஷன்களை கொண்ட கூகுள் குரோம் செயல்பாட்டில் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

அதாவது, Windows மற்றும் Mac க்கான 131.0.6778.69/70க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷனிலும், Linuxக்கு 131.0.6778.69க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷனிலும் கூகுள் குரோம் இயங்குகிறது.

எனவே பக் [bugs] களை பயன்படுத்தி செக்கியூரிட்டி கட்டுப்பாடுகளை எளிதில் கடந்து பாதுகாக்கப்பட்ட தகவல்களைக் குற்றவாளிகள் திருடும் அபாயம் அதிகம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive