Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேறொரு ஆசிரியர் மூலம் பாடம் நடத்துதல் - மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம் - DEE Proceedings



தொடக்கக்கல்வி பணிகள்- தருமபுரி மாவட்டம்- அரூர் மாவட்டம்- காரிமங்கலம் ஒன்றியம்- இராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த திரு K.பாலாஜி என்பவர் மீது பள்ளி மேலாண்மை பொதுமக்களிடமிருந்து புகார் மனு பெறப்பட்டது

பள்ளிப் பணிக்கு சரியாக வருகை புரியாமல் வேறொரு ஆசிரியர் மூலம் பாடம் நடத்துதல் - மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!


Click Here to Download - DEE - வேறொரு ஆசிரியர் மூலம் பாடம் நடத்துதல் - ஒழுங்கு நடவடிக்கை - வழிகாட்டு நெறிமுறைகள் - Director Proceedings - Pdf








0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive