அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கும் போது அரசுப் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் கிடைக்கப் பெற்றதால் நிதிஉதவி பள்ளியில் கடைசியாக பெற்ற சம்பளத்தை அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பெற தகுதி உடையவர் என்றும் ஆண்டு ஊதிய உயர்வு உட்பட அனைத்து நிலுவைகளையும் இந்த பட்டதாரி ஆசிரியருக்கு நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு - Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...