Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல்- சென்னை மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை

 முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல்

பள்ளி வரும் மாணவியருக்கு 34 விதிமுறைகளை வெளியிட்டு பெற்றோரிடம் ஒழுங்குமுறை படிவத்தில் ஒப்புதல் பெற்று கையெழுத்து பெற்று வர குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

பன்னி மாணவ மாணவியர் ஒழுங்கில செயல்களில் ஈடுபடுவ தாக புகார்கள் எழுந்து வருகின்ற நிலையில் அவற்றை தடுக்கும் வகையில் கல்வித்துறையால் நடவடிக்கை படுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் ஒழுங்கு விதிமுறைகள் வெளியிடம் பட்டு இதனை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள் மேலும் இந்த விபரங்களை பெற்றோரிடம் காண்பித்து அவர்க வின் ஒழுங்குமுறை படிவத்தில் கையெழுத்து பெற்று பெற்றோரின் புகைப்படத்தை படிவத்தில் ஒட்டிதிருப்பி கொடுக்கப்படாது:

அதன் மதிப்புக்கு பொருட்கள் கொடுக்க வேண்டும் கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவ மாணவியருக்கு 34 விதி முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

பள்ளி நாட்களில் காலை மணிக்குள் வருகை தர வேண் டும். பள்ளி சீருடையில் மட்டுமே மாணவ மாணவியர் பள்ளிக்கு வர வேண்டும்.

மாணவிகள் சீருடையில் ஓகர் கோட் அளசிந்து வர வேண் ஓடும். இறுக்கமான உடைகளை அணித்து வரக்கூடாது மேலும் சுடிதார் மேலுடையில் இரு பக் கங்களிலும் திறப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

சிகரெட் பாக்கு குட்கா, மதுபாளம் போன்றவைகளை பயன்படுத்த டாது. பிறந்த நாளன்றும் பள்ளி சீருடையில் தான் வர வேண்டும். (கலர் யுரெசில் வருவதாக இருந்தால் மாணவர்கள் பேன்ட்ஸ் சர்ட்டிலும், மணலிகள் சுடிதாரிலும்தாள் வேண்டும்). பள்ளி வளாகத்தினும் பட்டாசு போன்ற வெடிகள் வெடிக்க கூடாது பள்ளி பொருட்களை பாது காப்புடன் பராமரிக்க வேண்டும். மகளுடன் அபாக, நட்டிடன் தலைவாரிஒற்றுமையாக பழக வேண்டும். தன் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெரியவர்களுக்கு காலை, மாலை வணக்கம், மரியாதையுடன் இரு கை கூப்பி கூற வேண்டும். தவறான, மோசமான, கெட்டவார்த்தைகள் பேச கூடாது. பாட புத்தகங்கள். நோட்டுகள், ஒரு பையிலும் பேனர், பென்சில், அளவுகோல் ஆகியவை சுலை மறக்காமல் ஒரு பாவுச் அல் வது பாக்சில் போட்டு கொண்டுவர வேண்டும். மறக்காமல் வீட்டிற்கு திரும்ப எடுத்து செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வகுப்பறை யில் வைத்து செல்லக்கூடாது வளாகத்தில் கண்டு எடுக்கும் எந்த ஆசிரியரிடம் ஒப்படைக்க எடுக்க கூடாது. வேண்டும்.

+ சக மாணவ மாணயியரிடம்தங்கம், வெள்ளி ஆபரணங்களை அணியக்கூடாது. போதை பொருட்களான

உள்ள எந்தவொரு பொருளையும் எடுக்க கூடாது. மாணவ மாணலி யர்கள் கேலி,கிண்டல் செய்யா மலி சகோதர உணர்வுடன் நடத் நுகொள்ள வேண்டும். பள்ளியின் சுவர், பெஞ்ச், டெஸ்க், கரும்பலகை போன்றவைகளில் எழுதக்கூடாது. கழிப்பறையில் செல்லும்போது நன்றாக தண்ண விட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஸ்கூல் ஹெல்த் கிளப் மூலம் பராமரிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண் பைாது மற்ற வகுப்பறைக்கு செல்ல கூடாது.

ஒழுங்குமுறை படிவம்

தந்தை புகைப்படம் ஒழுங் குமுறை படிவத்தில் ஓட்டப்பட் வேண்டும் மேற்கூறிய அனைத்தும் எள்ளாலும் பெற்றோர்களாலும் நிறது தவறும்பட்சத்தில் என் மீது பள்ளி நிர்வாகம் எடுக்கும் எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கைக்கும் நாள் கட்டுப்படுவேன் என்று இன் மூலம் தெரிவித்துக்கொள்க்குன் என்று தெரிவிக்கப்பட்டு பெ பாதுகாயார் கையொப்பம் மற்றும் மாணவர் டிையொட்டர் தொலை பேசி எண் முகவரி ஆகியன பெறப்படுகிறது.

லோஹிப் பேன்ட்ஸ் அணியக்கூடாது

மாணவர் சீருடையில் பேண்ட்ஸ்- பென்சில் பிட், லோஹிப் டைட் பிட் அனுமதியில்லை. சர்ட்- அரைக்கை சட்டை இறுக்கமாக அணியக்கூடாது சட்டையில் உள்ள அனைத்து பொத்தாள்களும் போடப்பட்டிருக்க வேண்டும் (காலர் பட்டன் தவிர). சட்டையின் நீலம் இன் செய்யும்போது வெளியில் வராத வண்ணம் அமைந்திருக்க வேண்டும் பெல்ட் ஸ்கல் பெய்ட் மட்டுமே அணிணி வேண்டும்ணிந்து வர வேண்டும் கைகாய் நகங்கள், தலைமும் சரியான முறையில் வெட்டப்பட்டு (என்சிசி கட்டிங்)முகசவரம் செய்து மிசை மேல் உதட்டை தாண்டாதவாறு இருத்தல் வேண்டும். தினமும் குளித்து தலைவாரி அழக்கில் வாத சீருடையுடன் பன்ணிக்கு கரவண் ப்பர் பெண்ட் கயிறு கம்மல் மூக்குத்தி செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது

வயது ஒத்த மாணவர்களுடன் பழக வெண்டும்.

அனுமதியில்லாமல் விடுப்பு எடுத்தால் பெற்றோருடன் வர வேண்டும்

மாணவ மாணவியருக்கு பொது விதிமுறைகளாக வந்த பின்னர் பள்ளி நேரத்தில் வீட்டிற்கு செல்ல தியில்லை. விடுப்பு எடுக்அமதியில்லை. தவிர்க்க முடியாத காரணம் ஏற்பட்டால் பெற்றோரின் கையொப்பத் தடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்று செல்ல வேண் டும். மாதம் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அனுமதியில்லாமல் விடுப்பு எடுத்தால் பெற்றோருடன் வருகை தர வேண்டும் பளிக்கு பைக், செல்போன் கொண்டுவர அனுமதியில்லை. மீற்னால் செய்போ பதிமுதல் செய்யப்படும் திருப்பி ஒப்படைக்கப்படமாட் பாது செல்போன் மதிப்பிற்கு தளவாட பொருட்களை பள்ளிக்கு வாங்கி கொடுக்க வேண்டும்.
இல்லம் தேடி கல்வி திட்டம் தற்போது பள்ளி திறக்கப்பட்டாலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்ந்து நடைபெறும். தனியார் பள்ளியில் கட்டாய மாற்றுச்சான்றிதழ்

https://www.dailythanthi.com/News/State/minister-warns-of-confiscation-if-students-bring-cell-phones-to-school-722995
பள்ளி வகுப்பறைக்கு மாணவர்கள் செல்போன் கொண்டுவந்தால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். அவை திரும்ப வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாம

https://www.dailythanthi.com/News/State/minister-warns-of-confiscation-if-students-bring-cell-phones-to-school-722995




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive