கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மாணவர் நலன் கருதி கல்வி ஆண்டு முடியும் வரை மறு நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யும்போது கடைசி மாதத்தில் பெற்ற ஊதியத்தை வழங்கலாம் என அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது
ஆனால் கொரோனா காலத்தில் பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை இருந்தபோது, ஓய்வு பெற்ற ஊழியர்களை மறு நியமனம் செய்யும்போது அவர்களுக்கு ஊதியம் வழங்க வெளியிடப்பட்ட அரசாணை 16 ஐ காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு 20% ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது இந்த தவறான அணுகுமுறையை தமிழக அரசு உடனடியாக நிறுத்தி ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நிதித்துறை செயலாளர் மற்றும் கருவூலக் கணக்குத்துறை ஆணையருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு 20 ஓய்வூதியம் பிடித்தம் செய்வதை மாற்ற கோரிக்கை - Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...