ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார் சென்னை , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர.
கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றே
ன்.
கனமழை மற்றும் தீவிர காற்று வீசும் இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படலாம். எனவே ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தனியார் கல்வி நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...