முதன்மை அதிகாரி: இந்த வாரம் பள்ளிகளில் என்ன Task கொடுத்திருக்கோம்?
HSS PA: SIDS ல School கட்டிடம் சம்பந்தமாக Emis ல பதிவேற்றம் செய்யனும் Sir
முதன்மை அதிகாரி: GOOD,தலைமையாசிரியருக்கு Voice call விட்டுருங்க.
PA2: சத்துணவு சாப்பிடும் மாணவர்கள்,சீருடை தேவைப்படும் மாணவர்களுக்கு பெற்றோருடன் ஒப்புதல் வாங்கி Emis ஏற்றனும் சார்.
முதன்மை அதிகாரி: OK, தலைமை யாசிரியர்களுக்கு Google sheet போட்டிருங்க..உடனே Fill பன்ன சொல்லுங்க......
*DI 1*: வீர் கதா போட்டி MY GOV App ல் ஏற்றனும் சார்..
முதன்மை அதிகாரி: OK, Whats apoல தலைமையாசிரியர்களுக்கு தகவல் கொடுத்திருங்க...
DC 1: வாசிப்பு இயக்கம் 6 முதல் 9 வரை உள்ள ஆசிரியருக்கு TNTP ல Training இருக்கு sir.
முதன்மை அதிகாரி : Super, School mail kku ஒரு Proceeding தலைமையாசிரியருக்கு அனுப்பிடுங்க.....
DC 2:கலைத்திருவிழா போட்டி1-5,மற்றும் 6-8 க்கு நடத்தனும் sir.
முதன்மை அதிகாரி: Ok Brc சூப்பர்வைசர் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு Meeting போட்டிருங்க.....
Eco co-ordinator: SIDP சாரந்து பட்டதாரி ஆசிரியருக்கு ஒரு நாள் பயிற்சி இருக்கு சார்..
முதன்மை அதிகாரி: Ok தலைமை யாசிரியர்களுக்கு தகவல் கொடுத்திருங்க.....சிறப்பாக நடத்திடலாம்.
Dc3: முதுகலை ஆசியருக்கு DIET ல இரண்டு நாள் பயிற்சி இருக்கு சார்....
முதன்மை அதிகாரி: OK ,கலந்துக்க சொல்லி தலைமையாசிரியருக்கு தகவல் அனுப்பிருங்க....
DC 3: புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் Pending list Update செய்யச் சொல்லனும் சார்.
முதன்மை அதிகாரி: Ok தலைமை
யாசிரியருக்கு......
முதன்மை அதிகாரி: Ok BRTE க்கிட்ட சொல்லி தலைமையாசிரியர்களை கண்காணிங்க....
*DI 2*: அப்துல் கலாம் பிறந்த நாள் விழா போட்டி நடத்தனும் சார்.
முதன்மை அதிகாரி: Ok தலைமை யாசிரியருக்கு தகவல்......
Exam DC: +1,10th பெயர்பட்டியல் Emis லிருந்து Exam portal க்கு மாற்றி பெயர்பட்டியல் சரிபாக்கனும் சார்
மேலும் தமிழ் திறனாய்வுத்தேர்வு நடத்தனும் சார். முதன்மை அதிகாரி: தலைமையாசிரியர்களுக்கு தகவல்.......
*DI 3*: தமிழ்வளர்ச்சி துறை சார்பில் நேரு மாமா சார்ந்ந பேச்சுப்போட்டி இருக்கு சார்..
முதன்மை அதிகாரி: OK ,Ok தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் ......
Coll Edu Dc: காலாண்டு தேர்வு Result analysis பன்னனும் sir...
முதன்மை அதிகாரி: Very good. Result குறைந்த தலைமையாசிரியர்களை கூப்பிடுங்க Result குறைந்ததுக்கு என்ன காரணமுனு விளக்கம் கேளூங்க ...... பள்ளில என்னதான் பன்றாங்க இவங்க ....
தலைமை ஆசிரியர்கள்: ஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙங..
Ithu than ippathaiya nilaimai
ReplyDeleteமுடியவில்லை என்றால் VRS தான் ஒரே வழி
ReplyDelete