பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையை விரைந்து வழங்கவும்"தீபாவளிக்கு முன்பே அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத ஊதியத்தையும் வழங்கவும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பது பெருந்துரோகமாகும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...