வாசிப்பு இயக்க கையேடு 2024 -
Download here
2024-2025
ஆண்டில் அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்
வாசிப்பு இயக்கத்தை செயல்படுத்திட 4 முதல் 9 வகுப்பு வரை பயிற்றுவிக்கும்
ஆசிரியர்களுக்கு TNTP தரும் பயிற்சியில் பங்கேற்க வைத்தல்
வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் அரசுப்பள்ளிகளுக்கு சென்று சேர்ந்ததை உறுதி செய்தல் வேண்டும்.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 53 புத்தகங்கள் தற்போது வழங்கியுள்ள 71 புத்தகங்கள் EMIS தளத்தில் பதிவேற்றுதல்
வாசிப்பு இயக்கப் புத்தகங்களை பயன்படுத்துதல் நூலக பாடவேளையில் உரிய வழிக்காட்டுதல்களை வழங்குதல்
மாணவர்கள்
எந்த வாசிப்பு நிலையில் உள்ளனர் ( நட , ஓடு , பற ) என்ற விவரத்தை EMIS
தளத்தில் உள்ளீடு செய்தல் உள்ளிட்ட வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில திட்ட
இயக்ககம் , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...