மீண்டும் வருமா பழைய ஓய்வூதியத் திட்டம்? - திரு.வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர்
அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு காலமாக நீடிக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகத் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். அது எப்போது என்பதுதான் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கேள்வி.
பழைய ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓர் ஊழியர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% ஓய்வூதியமாகத் தரப்படுகிறது. அதில் 40% தொகை 12 ஆண்டுகளுக்குக் குறிப்பிட்ட வட்டி சதவீதத்துடன் கணக்கிடப்பட்டு, ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ரொக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் 👇👇👇👇👇

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...