Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி வளாகத்தில் ஆசிரியர் மண்டை உடைப்பு

 

 

 பள்ளி வளாகத்தில் ஆசிரியர் மண்டை உடைப்பு

திருவாரூர் மாவட்டம் புள்ளமங்கலத்தில் பள்ளி வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர் மண்டை உடைப்பு

பள்ளிக்கு கட்டுமானப் பொருட்களை கொண்டு வந்த வாகனங்களை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியதால் அடிதடி; கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்த மேலாளர் மற்றும் ஓட்டுநர் இணைந்து பகுதிநேர ஆசிரியரை கம்பியால் அடித்துள்ளனர்; மண்டை உடைக்கப்பட்ட ஆசிரியர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive