Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளியில் வளைகாப்பு நடத்துவது போல ரீல்ஸ் எடுத்த மாணவிகளிடம் விசாரணை

வேலூர் அருகே காட்பாடியில் பள்ளியில் வளைகாப்பு நடத்துவது போல ரீல்ஸ் எடுத்த மாணவிகளிடம் விசாரணை

பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமா விசாரணை மேற்கொண்டு வருகிறார்; ஆகஸ்ட் 19இல் மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்துவது போல பள்ளியில் ரீல்ஸ் எடுத்த மாணவிகள்  தற்போது சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பரவிய நிலையில் விசாரணைக்கு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive