ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு உச்ச நீதி மன்ற வழக்கு - ஆ. மிகாவேல் ஆசிரியர் ,
மணப்பாறை
9047191706
* ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை பட்டியலில் உள்ள தா ?
* NMD என்று பட்டியலிடப்பட்டுள்ளதே ?
* கேள்விகளுக்கு மூத்த வழக்கறிஞர்/Sir it is not main matter for discussion, if urgency in mentioned then specific date will be assigned, it will get listed for arguments//As pleading are not complete it will not be taken up for final hearing/என்று பதில் அளித்துள்ளார்
* ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள் ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளன
* இடைக்கால உத்தரவு கோரப்பட்டுள்ள நிலையில் 15. 10. 2024 தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வழங்கப்படுமா என்பது தெரியக்கூடும்
* இறுதி தீர்ப்பு கிடைக்க தாமதமாகும் .உடனடி தீர்வு கிடைக்க வழி இல்லை
* ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...