21.09.2024 கவிஞர் தமிழ்ஒளி பிறந்த நாள் - காலை 10 மணிக்கு சென்னை, பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு விழா - "கவிஞர் தமிழ்ஒளி எனக்குள் கடத்திய செய்தி" - குழந்தைகள் பங்கேற்கும் உரையரங்கம் - நூல் வெளியீடு - பங்கேற்பு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: சென்னை பச்சையப்பன் கல்லூரி பச்சையப்பன் வாசகர் வட்டத்துடன் இணைந்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» 21.09.2024 - கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு விழா - நூல் வெளியீடு - பங்கேற்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...