அரசாணை 149 ஐ முற்றிலும் நீக்க
வேண்டும் என்பது உட்பட , பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , கடந்த , 2013
ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில்
, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...