தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 01.05.2024 முதல் 31.07.2024
வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IIA ல்
அடங்கிய பதவிகளுக்கு 5413 நபர்களும் , வேளாண்மை அலுவலர் ( விரிவாக்கம் )
பதவிக்கு 51 நபர்களும் , தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 85 நபர்களும் , உதவி
வனப் பாதுகாவலர் பதவிக்கு 9 நபர்களும் , ஒருங்கிணைந்த கணக்குப் பணிகள்
அடங்கிய பதவிகளுக்கு 43 நபர்களும் உதவி வேளாண்மை அலுவலர் பதவிக்கு 82
நபர்களும் , உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 157 . நபர்களும் ,
பணிமேற்பார்வையாளர் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு 91 நபர்களும்
மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 6032
நபர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 6032 நபர்கள் தேர்வு தொடர்பான செய்தி வெளியீடு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...