பள்ளி மேலாண்மைக் குழு “
கல்வியாளர் ” பிரிவின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் இல்லம் தேடிக்கல்வித்
தன்னார்வலர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதுசார்ந்து கீழ்காண்
வழிகாட்டுதலைப் பின்பற்றிச் செயல்படுத்திட அனைத்து வகை அரசுப் பள்ளித்
தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வழிகாட்டுதல் :
" அப்பள்ளி அமைந்திருக்கும் அல்லது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சார்ந்த குடியிருப்புப் பகுதிகளில் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களாகச் செயல்படுபவர்கள் அல்லது செயல்பட்டவர்களை கல்வியாளர் என்ற நிலையில் பள்ளி மேலாண்மைக் குழு முன்னுரிமை அடிப்படையில் உறுப்பினராகத் தேர்வு செய்யவேண்டும் . ”
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...