திருச்சியில் மாணவர்களை எளிமையாக தமிழ் வாசிக்க பயிற்சி மற்றும் கையேடு வெளியீடு*
https://forms.gle/fv4qKTAKQpWBqRai8
💥தொடக்க நிலையில் மாணவர்கள் எழுத்துக்களை அடையாளம் காணுவது காண்பதில் தடுமாற்றம் அடைகிறார்கள்
💥 எழுத்துக்களை சேர்த்து சொற்களாக வாசிப்பதில் சிரமமாக கருதுகிறார்கள் சொற்களை வாசிப்பதில் தடுமாற்றம் அடைகிறார்கள்
💥 தமிழை வாசிக்க வைப்பதற்கு பெரும்பாலான நேரங்கள் செலவிடப்படுகின்றன
💥 அதற்கு அடுத்த படமாக ஆங்கிலத்தையும் முழுமையாக கற்பிக்க முடிவதில்லை.
💥ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களிடம் தமிழை விரைவாக வாசிக்க முடியாததால் அடுத்த நிலையான பாடங்களை புரிந்து கொள்ளும் திறனை அடைய முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
💥இதனை எளிமையான முறையில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணமும், தமிழ் மொழியில் பொதுவான அனைத்து பிரச்சனைகளையும் தொகுத்தும், பொதுவாக வரக்கூடிய சொற்களை தனித்தனியாக தொகுத்தும் கையேடாக தயாரித்து உள்ளோம்.
💥அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ், கணினி, TAB உள்ளதால் அனைத்து பகுதிகளும் முழுமையாக வீடியோவாகவும், க்யூ ஆர் கோடு வடிவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
💥அந்த வீடியோவை இரண்டு முறை மாணவர்களை பார்க்க வைத்துவிட்டு பிறகு கற்பித்தாலே எளிமையாக மாணவர்கள் புரிந்து கொள்கிறார்கள் மற்றும் கற்றுக் கொள்கிறார்கள்.
💥 மாணவர்கள் தினமும் பள்ளியிலும், வீட்டிலும் பயிற்சி பெறும் வகையில் 24 பக்கத்தில் சிறிய கையேட்டினையும் தயாரித்துள்ளோம்.
💥அதற்கான பயிற்சியையும் திருச்சியில் வழங்க உள்ளோம். தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எளிமையான முறையில் கற்பிக்க வேண்டும் என்கிற நோக்கில் ஏற்பாடு செய்துள்ளோம்
💥 எனவே தமிழ் மொழியில் ஆர்வம் உள்ள ஆசிரிய பெருமக்களும் தொடக்க நிலையில் கற்பிக்கின்ற ஆசிரிய பெருமக்களும் பயிற்சியில் கலந்து கொண்டால் எளிமையாக கற்பிக்க முடியும் என்பதனை உறுதியாக கூறுகிறேன்.
பயிற்சி நாள் 17.08.2024 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை.
வருகையை பதிவு செய்ய
https://forms.gle/fv4qKTAKQpWBqRai8
தொடர்புக்கு
கு.செல்வக்குமார்
திருச்சிராப்பள்ளி
8122440081
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...