*தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மாற்றம்*
தலைமைச் செயலாளர்
சிவ் தாஸ் மீனா,
தமிழ்நாடு ரியல் எஸ்டேட்
ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமனம்;
தலைமைச் செயலாளர்
சிவ் தாஸ் மீனா,
தமிழ்நாடு ரியல் எஸ்டேட்
ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமனம்;
புதிய தலைமைச்செயலாளராக திரு.முருகானந்தம் இ.ஆ.ப நியமனம்
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

4. The Government after careful examination of the recommendations of
the Selection Committee hereby appoint Thiru. Shiv Das Meena, I.A.S., as
Chairperson of the Tamil Nadu Real Estate Regulatory Authority. The
detailed terms and conditions of the office of the Chairperson shall be
as prescribed in the Real Estate (Regulation and Development) Act, 2016
(Central Act 16 of 2016) read with Tamil Nadu Real Estate (Regulation
and Development) Rules, 2017. The monthly salary of the above officer
shall be fixed as per the provisions prescribed in Rule 21 of Tamil Nadu
Real Estate (Regulation and Development) Rules, 2017. The above
expenditure shall be met from the 'Real Estate Regulatory Fund'.
5. The appended notification will be published in the Tamil Nadu Government Gazette, Extra-ordinary, dated the 18th day of August, 2024.
(BY ORDER OF THE GOVERNOR)
KAKARLA USHA, PRINCIPAL SECRETARY TO GOVERNMENT.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...