அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு,
சில நாட்களில் School, teacher_ Login செய்யும்போது EMIS இணையம் சரிவர இயங்கவில்லை என கண்டறிந்தால் உடனடியாக தாங்கள் செய்ய வேண்டியது
நீங்கள் பயன்படுத்தக்கூடிய chrome browser அடிக்கடி
1) control+ shift+R (refresh)
2) control+shift+delete (clear browser history)
பயன்படுத்தி browsing history clear செய்ய வேண்டும். இதனை பயன்படுத்தினால் மட்டுமே இந்தப் பிரச்சனையில் இருந்து தீர்வு காணலாம்.
Android mobile மூலம் தாங்கள் emis பணியினை மேற்கொண்டால் mibile இல் உள்ள browsing history clear செய்ய வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...