தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் .8 / 2024 , நாள் : 20.06.2024 இன் வாயிலாக
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II ( தொகுதி - II மற்றும் IIA )
பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு இணைய வழி
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 19.07.2024
11.59 பி.ப என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் , தொழில்நுட்பக் காரணங்களினால் இணைய வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் , தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் 20.07.2024 11.59 பி.ப வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...