2023-2024ஆம்
ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின்
அறிவிப்புகள் - அறிவிப்பு எண் .8 - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை
ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் முதன்மைக்
கருத்தாளர் பயிற்சி மதுரை மாவட்டம் , நாகமலைப்புதுக்கோட்டை , பில்லர்
வளாகத்தில் 33- 46 தொகுதிகளுக்கு நடைபெறுதல் - நடுநிலைப் பள்ளித் தலைமை
ஆசிரியர்களை பயிற்சியில் பங்கு கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
MIDDLE SCHOOL HM TRAINING Proceedings - Download Here
MS Participant List_July to October 2024 - Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...