2023-2024 ஆம் ஆண்டுக்கான CPS
ACCOUNT SLIP- ல் கடந்த வாரத்தில் பதிவிறக்கம் செய்தபோது பல
ஆசிரியர்களுக்கு missing credit அதிகமாக இருந்தது. தற்போது அவை சரி
செய்யப்பட்டுள்ளது. ஆசிரிய பெருமக்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இவை
தகவலுக்காக பதிவிடப்படுகிறது.
👇👇👇👇👇👇👇👇
http://www.cps.tn.gov.in/public/index.php
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...