தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான நிலையான வரி கழிப்பு 250,000 இருந்து 75,000 ஆக உயர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் . புதிய வருமான வரி முறையில் 73 லட்சம் வரையில் வரி இல்லை , −3 லட்சத்தில் இருந்து 37 லட்சம் வரி 5 % மற்றும் 37 லட்சத்தில் இருந்து ≈10 லட்சம் வரை 10 % , ≈10 லட்சம் முதல் F12 லட்சம் வரை 15 % , ச 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20 % வரி என அறிவித்துள்ளார் .
NEW TAX REGIME
Standard deduction at 75000 vs 50000 earlier
Tax rates changed in New Tax regime
0-3lakh - Nil
3-7 lakh -5%
7-10 lakh -10%
10-12 lakh -15%
12- 15lakh -20%
Above 15Lakh -30%
Capital Gains Tax:
Short Term now 20%
(instead of 15%)
Long term now 12.5%
(instead of 10%)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...