சமூக
நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 2024-2025 ஆம் நிதியாண்டு முதல் 6 ஆம்
வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும்
மாணவர்களுக்கு " புதுமைப் பெண் திட்டம் " போன்று மாதந்தோறும் ரூ .1,000 / -
உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் " செயல்படுத்துதல் - ஆணை
வெளியிடப்படுகிறது.
G.O.Ms. No.47 Tamil Puthalvan - Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...