பள்ளிக்
கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் / ஆசிரியர் தேர்வு வாரியம் /
இயக்ககங்கள் / பள்ளிகள் / இயக்ககங்கள் / 30.06.2024 அன்றைய நிலவரப்படி 3
ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர் , கண்காணிப்பாளர் / பதவி
உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் / உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் /
சுருக்கெழுத்து தட்டச்சர் -1.2.3 விவரங்கள் இணைப்பில் கண்ட படிவத்தில்
பணியிட வாரியாக ( Category wise ) தனித்தனியாக a3sec.tndse @ gmail.com /
cosea4sec @ gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ( 05.07.2024 ) அன்று மாலை 5.00
மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும்
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
DSE - Over 3 Years - DSE Proceedings - Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...