Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி - தமிழ்நாடு அரசு

 IMG-20240607-WA0014

*மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழ்நாடு அரசு.

*நான் முதல்வன் திட்டத்தில் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிக்கு ஜூலை 14இல் நுழைவுத்தேர்வு.

*நுழைவுத்தேர்வுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 23 வரை விண்ணப்பிக்கலாம்.

*தேர்ச்சி பெறுவோருக்கு 6 மாத உறைவிட பயிற்சி தரப்படும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive