மாதச்
சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரியை குறைக்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA தலைமையிலான கூட்டணி ஆட்சியில் , மோடி 3 ஆவது முறையாக பிரதமராகியுள்ளார்.
இதைத்
தொடர்ந்து அடுத்த மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் ,
ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் மற்றும் 15 லட்சத்திற்கும் மேல்
ஈட்டுவோருக்கு வரிச் சலுகை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...