Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம் - காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் - 29.06.2024 (சனிக்கிழமை) மாலை 8.00 மணிக்கு

1

CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம்

காணொலி  வாயிலாக ஆலோசனைக் கூட்டம்

 இன்று 29.06.2024 (சனிக்கிழமை) மாலை 8.00 மணிக்கு  மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும் GOOGLE MEET கூட்டம்.

கூட்டப் பொருள்:

1. CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்/ மரணமடைந்தவர்களுக்கு பணிக்கொடை வழங்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புவது

 2. அடுத்த கட்ட இயக்க நடவடிக்கைகள்

To join the meeting on Google Meet, click this link: 

https://meet.google.com/fjr-yrsw-mvv

Or open Meet and enter this code: fjr-yrsw-mvv

அனைவரும் பங்கேற்பீர்

 CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive